Tuesday, December 15, 2015

On Tuesday, December 15, 2015 by Tamilnewstv in    
திருச்சி கீழக்குறிச்சி பஞ்சாயத்து நத்தமாடிபட்டியில் ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த குளத்தை ஏழம் விட கூடாது என்றும் வழக்கு நிலவையில் உள்ள குளத்தை பஞ்சாயத்து தலைவர் ஏழம் விட போகிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர் இது குறித்து பஞ்சாயத்து தலைவரிடம் கேட்ட போது தனிநபர் குளத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார் என்றும் பஞ்சாயத்து ஒப்புதலின் பெயரில் அதிகாரிகள் முன்னிலையில் ஏழம் விடப்பட்டது என்றார்

0 comments: