Thursday, July 21, 2016

On Thursday, July 21, 2016 by Tamilnewstv in
திருச்சி 21.7.16          சபரிநாதன் 9443086297
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விசாயிகள் சங்ககூட்டம் அண்ணாலை நகரில் நடைபெற்றது அதில் 21.7.16 தங்களது கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் கழுத்து அறுத்துக்கொள்வதாக ஏகமனதாக தீர்மானம் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு கூறுகையில் தமிழக முதல்வரை எங்களது குறையை தீர்க்க எத்தனையோ முறை சந்தித்தும் நேரடியாக சந்திக்காமல் அரசு அதிகாரியான தலைமை செயலரை சந்திக்கவைத்தனர் நாங்கள் கொடுத்த மனு ஆந்திரா தடுப்பனை பிரச்சனை முல்லைப்பெரியார் பிரச்சனை தடுப்பனை கட்ட கூடாது என்பதையும் விவசாயிகள் கடனை தள்ளுபடி என்பதனையெல்லாம் அரசும் முதல்வரும் செவிசாய்யகமல் உள்ளனர் அவர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21.7.16 100 பேர் சென்னை சென்று தலைமை செயலகர் முன்பு அவரை எங்கள் கழுத்தை அறுக்க சொல்லியும் இல்லை யென்றால் நாங்களே எங்கள் கழுத்தை அறுத்துகொள்வோம் என்று தெரிவித்தார்.இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் அய்யாக்கண்ணு வீட்டு சிறை வைக்கப்;பட்டார் அதை அறிந்த விவசாயிகள் இன்று அய்யாக்கண்ணு வீட்டின்முன் ஏராளமானோர் திரண்டனர் விவசாயிகளிடம் பேசிய தலைவர்அய்யாகண்ணு காவல்துறை சென்னை தலைமைச்;செயலகம் செல்லத்தடுத்து விட்டனர் ஆதலால் இன்று திருச்சிமாவட்டம் பழனிச்சாமி ஆட்சியரிடம் நமது கோரிக்கை மனுவை கொடுப்போம் என்று கூறி அனைத்து விவசாயிகளுடன் அய்யாக்கண்ணு தனது வீடு அண்ணாமலைநகரிலிருந்து தில்லைநகர் தென்னூர் நீதிமன்றம் வழியாக மாவட்;டஆட்சியர் அலுவளகம் சென்று மனு கொடுத்தார் செல்லும் வழியில் பத்தரிக்கை ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையி;ல் இன்று பட்ஜெட் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு பயன் அளித்தால் முதல்வரை பாரட்டுவோம் இல்லை யென்றால் போராட்டம் நடத்துவோம் விவசாயிகளை இரண்டாம்தரம் குடிமக்களாக தான் பார்க்கிறார்கள் என்றும் தங்களது கோரிக்கை மனுவில் உள்ள கோரிக்கை களை அரசு நிறைவேற்றாவிட்டால் சாகும் வரை முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதபோராட்டம் மேற்க்கொள்வோம் என்றார்.   
இந்நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது மாநில தலைவர் அய்யகண்ணு சட்ட அலோசகர் முத்துகிருஷ்ணன் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேட்டி   அய்யகண்ணு