Wednesday, July 20, 2016

On Wednesday, July 20, 2016 by Tamilnewstv in
திருச்சி 20.7.16                 சபரிநாதன் 9443086297
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் மத்தியபேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மாவட்ட செயலாளர் தௌளத்உசேன் கான் கூறுகையில் அரசு ஊதியம் உயர்த்துதல் தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்குதல் பொறுப்புபடி வழங்குதல் பழைய பணிக்காலத்தில் 50 சதவீதம் விழுக்காடு பணி காலத்தை ஓய்வூதியத்திற்கு சேர்த்தல் ஓய்வூதியம் ரூபாய் 1500 மற்றும் ஒட்டு மொத்த தொகை ரூ60000 ரூபாய் வழங்குதல் மாதந்தோறும் தங்கு தடையின்றி ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் கொண்ட அரசானை வெளியீட வில்லை என்பதால் 28.7.16 அன்று மதுரையில் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு மாநாடு நடத்தி 4.8.16 உள்ளாட்சி தேர்தல் பணியையும் தேர்தலையும் புறக்கணிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம் என்று கூறினார்.