Monday, November 23, 2015
தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட ஆதிபராசக்தி நகர் மற்றும் ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை 21.11.2015 அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார் .
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பல்வேறு குடும்பங்களை உடனடியாக மீட்டு பேருந்து மூலம் அழைத்துசென்று அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்கப்பட்டு முதலுதவி உள்பட மருத்துவ பரிசோதனை செய்திட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து இடங்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார்கள் மூலம் விரைந்து வெளியேற்றிவிடவும் உத்தரவிடப்பட்டது. தண்ணீர் தேங்கியிருந்தால் கொசு உற்பத்தியாகி பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவே சுகாதாரத்துறையினர் 24மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24மணிநேரமும் செயல்பட்டுவரும் மழையினால் ஏற்படும் சேதம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பேரிடர் மேலாண்மை அலகின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 1077க்கு வரும் அழைப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இவ்வாய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் , மாண்புமிகு மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகைய்யா,தூத்துக்குடி வட்டாச்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்;.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...

0 comments:
Post a Comment