Sunday, November 29, 2015
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஹெச்.வசந்தகுமார் கலந்துகொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
இந்நிகழச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவி பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பால்துரை, மாநகர தலைவர் அருள் வளவன், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி கஸ்தூரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment