Monday, August 29, 2016
On Monday, August 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.8.16 சபரிநாதன் 9443086297
மனிதநேய மக்கள்கட்சியின்
புதிய நிர்வாகிகள்
அறிமுகமும் வரும்
தேர்தல் நடைவடிக்கை
குறித்து பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெற்றது
அதில் பேசிய மனிதநேய மக்கள்
கட்சியின் மாநில
துணைத்தலைவர் சபியுல்லா
கான் கூறிபோது
தமிழ்நாடு முஸ்ஸிலீம்
முன்னேற்ற கழகம்
புதிய நிர்;வாகிகளை அறிவித்துள்ளது உள்ளாட்சித்தேர்தலில்
சிறப்பாக செயல்படவும்
சென்னை உயர்நீதி
மன்ற தீர்ப்பை
எதிர்த்து முஸ்லீம்
வழிபாடுகொள்யை எதிர்க்கும்
வகையில் அமைந்துள்ளது
அதனை கண்டிக்கும்
வகையில் ஆகஸ்ட்
31 மாலை 4லிருந்து
6மணிக்குள் தமிழகம்
முழுவதும் உள்ள
தலைநகரங்களில் கண்டன
ஆர்பாட்டமும் வரும்
30 தேதி விவசாயிகளின்
காவிரி பிரச்சனையான
கர்நாடக அரசை
கண்டிக்கும் வகையில்
விவசாயிகளுக்கு ஆதராவக
தலைவர் ஜவஹருல்லா
தலைமையில் ரயில்மறியலில்
ஈடுபட உள்ளதாகவும்
அண்ணா பிறந்தநாளை
முன்னிட்டு 10 ஆண்டுகாலமாக
சிறையில் கைதிகளாக
உள்ளவர்களை விடுதலை
செய்ய வேண்டுமென
அரசுக்கு தங்களின்
கோரிக்கைஎன உள்ளதாகவும்
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல்
புதிதாக தேர்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பேட்டி
சபியுள்ளாகான்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...