Monday, August 29, 2016
On Monday, August 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.8.16 சபரிநாதன்
9443086297
ஊழல் குற்றாச்சாட்டை
நிறுபித்தால் எந்த
வித நடவடிக்கைக்கு
நான் தயாராக
உள்ளேன் நடிகர்
மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை நிறுவனர்
தலைவர் சேது
கருணாஸ்தேவர் திருச்சியில்
பேட்டி.
திருச்சி முக்குலத்தோர்
தேவர் நல
அறக்கட்டளை சார்பில்
முப்பெரும் விழா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்படதிறப்பு விழா
முக்குலத்தோர் தேவர்
நல அறக்கட்டளை
அலுவலகத்திறப்பு விழா
மற்றும் கல்வித்திருவிழா நடைபெற்றதில் சிறப்பு
விருந்தினராக கலந்து
கொண்ட நடிகர்
மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை நிறுவனர்
தலைவர் சேது
கருணாஸ்தேவர்
பத்திரிக்கையாளர்களிடையே கூறுகையில்
அம்மா மூத்த
உறுப்பினர் என்பதைவிட
கழகத்தின் தாய்
அவர் ஆட்சியில்
திறம்பட நேர்மையாக
செயல்படுதால் சட்டரீதியாக
நேர்மையாக
நடிகர் சங்கதேர்தல்
பாதுகாப்புடன் நடைபெற்றது
அதில் நாங்கள்
தேர்தெடுக்கப்பட்டுள்ளோம் கட்டிடம்
அம்மாஅவர்களால் துவங்கவேண்டு;ம் என்ற செயல்பட்டுவருகிற
காலத்தில்; சிலர்
எங்கள் மீது
உள்ள கால்புணர்ச்சியாலும்
முன்னால் செய்த
ஊழலை மறைக்கவும்
முயற்சி செய்கிறார்கள் சில டாக்குமென்ட்காக
தான் காத்திருந்தோம்
இப்போது கிடைத்துவிட்டது
அதனை வைத்து
சட்டரீதியாக நடவடிக்கைஎடுப்போம்
இதில் ஊழலோ
குற்றச்சாட்டோ இருந்தால்
எந்த வித
நடவடிக்கைக்கும் நாங்கள்
தயாராக உள்ளோம்
என்றார் சட்டம்
ஒழுங்கு பற்றி
கேட்டதற்கு எப்படிப்பட்ட
ஆட்சியிலும் சிறு
தவறுகள் நடக்கத்தான்
செய்யும் அம்மா
ஆட்சியில் தவறுகளுக்கு
இடமே இ;ல்லை இந்தியாவில் தமிழகம்
அமைதிப்பூங்காவாக உள்ளது
என்றார்.
பேட்டி நடிகர்
கருணாஸ்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...