Saturday, August 09, 2014
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1981 ம் ஆண்டு இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மேற்கொண்ட முயற்சியால் தமிழன்னை சிலை வைக்கப்பட்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார் .இந்த சிலையின் பராமரிப்பு பணி மாநகராட்சியின் வசம் உள்ளது .அதிக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால் தமிழன்னை சிலை தூசு படிந்து காணப்பட்டது .இந்நிலையில் டியூக் அரிமா சங்க தலைவர் மக்கள் மருத்துவர் டாக்டர் சரவணன் தலைமையில் அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன் ,அப்துல்லா ,பாஸ்கர சேதுபதி ஆகியோர் தமிழன்னை சிலையை தூய்மைப்படுத்தி சிலையை அலங்காரம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் ,மதுரை டியூக் அரிமா சங்கம் சமூக நோக்குடன் கருவேல மரங்களை அழித்தல்,பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாகவும் ,அதில் ஒரு பணியாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிதததாக கூறினார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்...
-
ஆவடி, : கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர், நேற்று முன்தினம் இரவு வாக்கிங் சென்ற...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலைவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை ராஜராஜேஸ்வரி...