Saturday, September 13, 2014
மதுரையில்
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நியமனத்திற்காக கூட்டத்தினை
முன்னிட்டு அதன் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது
அவர் ,ஐ நா பொது சபை கூட்டத்தில் 26 ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச
அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உணர்வாளர்களை ஒன்றிணைத்து
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட உள்ளதாகவும் இதற்கு பல்வேறு அமைப்புகள்
ஆதரவு தெரிவித்துள்ள தாக கூறினார் .தமிழக மீனவர் பிரச்சனையில் முந்தய
காங்கிரஸ் அரசை விட மிக மோசமாக மோடி தலைமையிலான அரசு நடந்து கொண்டு
வருகிறது ,மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட
இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறினார் .சுங்க சாவடிகளில் தொடர் கட்டண
வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது .இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி
உள்ளோம் .கூடிய விரைவில் சுங்க சாவடிகளை அகற்றும் போராட்டம் நடத்திட
உள்ளோம் .சுங்க சாவடியை 50 மீட்டருக்குள் அமைத்து கொள்ளை லாபம் பார்த்து
வருகின்றனர் .இதில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் ,தமிழர் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து சிறப்பான
நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுகளையும்
தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment