Saturday, October 11, 2014
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.,க.சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழி காட்டுதலின் பேரில் மக்கள் முதல்வரும், அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், அவைத்தலைவர் பட்டுலிங்கம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி பாலு ஆகியோர் முன்னிலையில் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மம்ன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவை செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னுலிங்கம்,மூர்த்தி,பானு பழனிசாமி, சண்முகம்,ஸ்ரீதேவி பழனிச்சாமி, செல்வகுமார், சரவணன்,துணை தலைவர் கருப்புசாமி,ஒன்றிய பாசறை செயலளார் சந்திரசேகர், வேலுமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் எவரெடிதுரை, சுலக்ஷ்னா, பொடரப்ப கவுண்டர், குமாரவடிவடிவேல்,மாணிக்கம், சி தம்பரம்,ஊராட்சி கழக செயலாளர்கள் குருசாமி, வடிவேல், முருகேசன், தங்கராஜ், குமாரசாமி, ராமசாமி, செல்வராஜ்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துரத்தினம், பெருமாநல்லூர் விசைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா பெரியசாமி, கிருத்திகா ரத்தினசாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, கிளை செயலாளர்கள் வேலுசாமி, மாணிக் கம் மற்றும் எம்.சி.மணி, எம்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment