Sunday, April 05, 2015
மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இதில் அண்ணா பல்கலை கழகத்தின் மல்டி மீடியா ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் கௌரி, , செயலாளர் பாத்திமா மேரி, கல்லூரி முதல்வர் நெல்சன் ராஜா மற்றும் மாணவர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment