Monday, July 06, 2015
மதுரையில் அதிகவட்டி தருவதாக பொதுமக்களிடமிருந்து பணம்
வசூலித்து ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள்
புகார் தெரிவிக்கலாம் என, காவல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை கே.கே.நகரில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம்
அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலித்து
ஏமாற்றியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில், நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் குட்டியான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தலைமறைவாக
உள்ளனர். எனவே, நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், மதுரை
தாசில்தார் நகர் பெரியார் தெருவில் கதவு எண் 2 இன் கீழ் 316 இல் இயங்கும்
பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். தொலைபேசி
எண்: 0452-2532161
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருச்சி 26.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி ளுசுஆரு சார்பில் 3கோடி நிவாரணம் வாங்கிக் கொடுத்தும் குடி தண்ணீரில் சாக்கடை ...
-
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் கே.சுப்பிரமணியனை ஆதரித்து கரூரில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன்...
0 comments:
Post a Comment