Monday, December 14, 2015
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார்,தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடந்து வந்த பேரிடர்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது, காலை 110 போர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு தூத்துக்குடி மாவட்டம் வந்தனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தூத்துக்குடியில் 40 பேர்,திருவைகுண்டத்தில் 35 பேர் மற்றும் காயல்பட்டினத்தில் 35 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 170 பேர் கொண்ட இராணுவத்தினரும் வந்துள்ளனர். அவர்கள் காயல்பட்டிணம் பகுதியில் முகாமிட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழு ரப்பர் படகுகள், ஜெனரேட்டர், பெரிய மரங்களை அறுக்கப்பயன்படும் வாள்கள், லைப் ஜாக்கெட்டுகள், துடுப்பு படகுகள், எலக்ட்ரிக் வயர்கள், மோட்டார் என்ஜின்கள் உள்ளிட்ட ஏராளமான உபகரணங்களுடன் வந்துள்ளனர். V-SAT தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய தகவல் தொடர்பு சாதனங்ளும் தூத்துக்குடி அண்ணா திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் எற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மீனவர்கள் மீன்வளத்துறை மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்படும் எச்சரிக்கை அறிவிப்பின்படி செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஐ பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மழை வெள்ள நிவாரணப்பணிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செந்தில் குமார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் சீப் கர்னல் பிரதீப் குமார், துணை கமாண்டர் பி.வைரவநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, கோவில்பட்டி கோட்டாச்சியர் டாக்டர் எஸ்.கண்ணபிரான், திருச்செந்தூர் கோட்டாச்சியர் தியாகராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment