Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
18.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேருவை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில்
சென்னை போன்று திருச்சியிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் கல்விக்கடன் மாணவமாணவியருக்கு ரத்து செய்யப்படும் பிரபல வங்கியில் ஆட்கள் சேர்க்கும் தேர்வுக்கு கல்விக்கடன் கட்டாதவர்கள் தேர்வு எழுதக்கூடாது எனவிதிமுறையில் கூறப்பட்டுள்ளது இது மனவேதனை அளிக்கூடிய விஷயமாகும் ஆதலால் தான் என்னமோ தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கையில் முன்னதாகவே கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எனக்குறிப்பிட்டிருந்தார் என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும் தேர்தல் அறிக்கை என்பதை விட ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும் தேவையை அறிந்து தேர்தல் அறிக்கை தாயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு வாய்ப்பளித்தால் இவை அனைத்தும் செய்து தரப்படும் என ஸ்டாலின் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அரிமாசங்கத்தில் பத்திரிகையாளர்கள் பொது உரிப்பினர் கூட்டம் 19/09/2014 அன்று நடைபெற்றது. இதில் தலைவர...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 18.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி...
0 comments:
Post a Comment