Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
18.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று காலை பிராச்சாரம் மலைக்கோட்டை; அண்ணசிலை அருகே பிரசாரம் செய்தார்
பாரதிய ஜனதா கிழக்கு சட்ட மன்;ற தொகுதி வேட்பாளர் ராஜைய்யன் இன்று காலை பிராச்சாரம் மலைக்கோட்டை; அண்ணசிலை அருகே தனது பிரசாரம் செய்தார் வீடு வீடாக நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அரிமாசங்கத்தில் பத்திரிகையாளர்கள் பொது உரிப்பினர் கூட்டம் 19/09/2014 அன்று நடைபெற்றது. இதில் தலைவர...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 18.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி...
0 comments:
Post a Comment