Thursday, April 28, 2016
On Thursday, April 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
28.4.16 சபரிநாதன் 9443086297
திருச்சி
ஸ்ரீரங்கம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர்
வளர்மதி ஸ்ரீரங்கம் உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர் சுமதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் பின்னர்
உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள்
நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு
வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 36). இவர் கடம்பத்தூர் பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை வைத்து நடத்தி...
-
திருச்சி 18.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி...
-
கரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார். ...
0 comments:
Post a Comment