Tuesday, April 19, 2016
On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம்
நடைபெற்றுது
திருச்சி
சமயபுரம் மாரியம்மன்கோயில் அம்மன் ஸ்தங்களில் பிரசித்தி
பெற்றது. கோயிலில் ஆண்டுதோரும் பூச்சொரிதல்
விழா நடைபெறும் அதேபோல் சமயபுரம் மாரியம்மனே
மாசி மாத கடைசி ஞாயிறு
முதல் பங்குனி மாத கடைசி
ஞாயிறு வரை 28நாட்கள் பச்சை
பட்டினி விரதம் மேற்கொள்கிறார் அம்மனுக்கு
திட உணவு படைப்பது கிடையாது
நைவேத்தியமாக துள்ளுமவு இளநீர் பானகம் போன்றவையே
படைக்கப்படுகிறது இந்த பச்சைப்பட்டினி விரதம்
கடந்த 5ம்தேதி முடிந்தது இந்த வருடம் காலை
அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது அதிகாலையில்
விக்னேஸ்வர பூஜை புண்ணிய
வஜனம் அனுக்ஞை வாஸ்து சாந்தி
அங்குரார்பணம்ஆகிய பூஜைகள் நடந்தது அதனை
தொடர்ந்து காலை 9மணிக்கு மேல்
10 மணிக்குள் அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா
துவங்கியது. அதன் 10ஆம் நாளான
இன்று தொடர்ச்சியாக இன்று அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் தேரில் எழுந்தருழுகிறார் மேலும்
கோயிலுக்கு வரும் லட்சக்கணக்காண பக்தர்களின்
பாதுகாப்பை கருதி; காவல்துறை அதிகாரிகள்
அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளும்
செய்திருந்தனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செழுத்தி வழிபட்டு சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அரிமாசங்கத்தில் பத்திரிகையாளர்கள் பொது உரிப்பினர் கூட்டம் 19/09/2014 அன்று நடைபெற்றது. இதில் தலைவர...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சி 18.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி...
0 comments:
Post a Comment