Monday, April 25, 2016
On Monday, April 25, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
25.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி தில்லை நகர்அல்ல நேரு நகர் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் பிரச்சாரத்தில்பேச்சு
திருச்சி மேற்கு சட்ட மன்ற வேட்பாளர் பிரசாரத்தில் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மற்றும் தற்போது அஇஅதிமுகவில் கடந்த சிலநாட்கள் முன்பு இணைந்தார் அவர் பேசுகையில் திருச்சி திமுகாவின் வேட்பாளர் கேஎன் நேரு தில்லைநகரை வலைத்து போட்டுள்ளார் இல்லை அது நேரு நகர் என்று திமுகாவின் ஆட்சியின் போது கொள்ளையடிக்கப்பட்டவை என்று திமுகாவின் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேருவை விமர்சித்து பேசினார் மேலும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென்றார்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா தற்போது மேற்கு சட்ட மன்ற வேட்பாளர் மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் வே;ட்பாளர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சி 18.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி...
-
கரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார். ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment