Tuesday, May 03, 2016
On Tuesday, May 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
3.5.16 சபரிநாதன்
9443086297;
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி ஸ்ரீரங்கத்தில் வாக்கு சேகரப்பில் ஈடுபட்டார்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா எண்ணற்ற பணிகள் செய்து ஏழை எளியோர் துயர் துடைக்கும் ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும் ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் தமிழகம் சார்ந்தவர்களுக்கே வழங்க மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற கலைஞர் திட்;டங்களைக்கூறி வீடு வீடாக ஸ்ரீரங்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திமுக கழக தொண்டர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஏரளாமானேர் இந்நிகழ்;ச்சியில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment