Monday, September 05, 2016
On Monday, September 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 5.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சி தாயுமானவர் சன்னதி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியன்று 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மாணிக்கவிநாயகர் சன்னதிகளில் தலா75 கிலோ வீதம் 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.
பிரதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் உச்சிபிள்ளையார் மாணிக்க விநாயகர் சன்னதிகளில் தலா75 கிலோ வீதத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்;கப்பட்டு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் கருவறை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.
பலகணபதி நாகபரணகணபதி லட்சுமி தர்பார் பஞ்சமுகம் மூஷிக ராஜ மயூர குமார வல்லபரிஷபாருடர் சித்திபுத்தி நடன கணபதி என ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடைபெறும் 13ம் திருநாளான செப்டம்பர் 17ம் தேதி 27 வகையான பொருள்களைக் கொண்டு விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
வுpநாயகர் சதுர்த்தி திருநாளில் உலக நன்மை வேண்டியும் மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறவும் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி எதிரில் பக்தர்கள் 1லட்சத்து எட்டு தோப்புக்கரணம் போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.தண்ணீர் அமைப்பினர் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என்பதனை வலியுறுத்தி துணி பைகளை மக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
பேட்டி ......... தாமஸ்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...