Sunday, September 30, 2018
On Sunday, September 30, 2018 by Tamilnewstv in 9443086297, Tiruchchirappalli, Trichy reporter r.sabarinathan
திருச்சி_30.09.18
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்...
ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை, வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள தயார்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் அரசு, நம் நாட்டில் உள்ள 11 லட்சம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புதைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குறியது.
வரும் 23 ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...

0 comments:
Post a Comment