Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

திருப்பூர் மாவட்டம்:ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் இரயில்வே தண்டவாளத்தில் நல்லக்கவுண்டம்பாளையம் பகுதியைச்சேர்ந்த நாச்சிமுத்து சுமார்(45)வயது தணடவாளத்தை கடக்கமுயன்றபோது கண் இமைக்கும் நேரத்தில் இரயில்மோதியது இவரது உடல் சின்னாபின்னமாகி சிதறிகிடந்தது இதனை திருப்பூர் இரயில்வே போலீசார் பினத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்....தமிழ் நியூஸ் செய்தியாளர் .✍யூசுப்

0 comments: