Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் வெள்ளிக்கிழமை   (09-9-2016)இன்றைய விலை நிலவரம்                                                                 1).தக்காளி - ரூ 10
2).செடி முருங்கை - ரூ 16
3).கரும்பு முருங்கை - ரூ 15
4).மரம் முருங்கை - ரூ 12
5).சின்ன வெங்காயம் - ரூ 20-25
6).பெரிய வெங்காயம்   - ரூ -15
7).ப.மிளகாய் (சம்பா) - ரூ 10
8).உருண்டை மிளகாய்   - ரூ 20
9).பச்சை கத்தரி - 20
10).டிஸ்கோ கத்தரி - ரூ 30
11).வெண்டைக்காய் - ரூ 15-20
12).காளிபிளவர் ஒரு பூ - ரூ 15
13).பீட்ரூட் - ரூ 20
14).சுரைக்காய் - ரூ 5
15).புடலங்காய் - ரூ 8
16).சுனாமிபூசணிக்காய்  - ரூ 5-10
17).சாதா பூசணிக்காய் - ரூ 8
18).நீர்பூசனிக்காய் - ரூ 15
19).வாழைக்காய் 1கி - ரூ 18
20).கோவைக்க்காய் - ரூ 15
21).சேம்புகிழங்கு 1 கி - ரூ 25                                         22).பாகற்காய் - ரூ 15
23).மல்லிஇலை 1கி - ரூ 20-25
24).புதினாஇலை1கி - ரூ 35                                                                                           25).பச்சைபயிர் - ரூ 25
26).வெள்ளைப்பயிர் - ரூ 22-28
27).நெல்லிக்காய் - ரூ 35-40
28).எலுமிச்சை - ரூ 120-130
29).பெல்ட்அவரை - ரூ 30-40
30).சாம்பார் வெள்ளரி - ரூ 15
31).ஒட்டு  அவரை - ரூ 20
32).கொத்து அவரை - ரூ 15-20
33).கருப்பு  கோழிஅவரை - ரூ 20
34).செள செள - ரூ 15             35).நார்த்தங்காய் - ரூ 50-60
36).சாதா பீன்ஸ் - ரூ 30
37).புஸ் பீன்ஸ் - ரூ 40
38).ரிங் பீன்ஸ் - ரூ 35
39).முருங்கை பீன்ஸ் - ரூ 30
40).மாங்காய் நீளாம் - ரூ 120
41).நாட்டு மாங்காய் - ரூ 80-100
42).சேணைக்கிழங்கு - ரூ 35-40
43). கருணைக்கிழங்கு - ரூ 40
என்று விலை நிர்ணயம் .

0 comments: