Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார் .மாநகராட்சி ஆணையாளர் கதிரவன் ,மைக்கேல் கல்லூரி சேர்மன் ஸ்டாலின் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்