Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    
காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக மேலவையின் எதிர்க்கட்சி...

Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    
விவசாயிகள் பஞ்ச பட்டினியில் சாவதை வேடிக்கை பாா்க்க முடியாதுை காவிரி ,முல்லை பெரியாறு ,சிறுவாணி என பிரச்சனைகள் தொடா்கிறது..உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் தோல்வியை வெற்றியாக்க கூடிய தொண்டா்களும் தலைவர்களும் எங்கள் இயக்கத்தில் இருக்கிறாா்கள் ...ஒவ்வொரு...

Thursday, October 08, 2015

On Thursday, October 08, 2015 by Unknown in ,    
மதுரை:  தனியார் பேருந்தின் அதீத வேகத்தினால் 3 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என காமராஜர் பல்கலை மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது. தேனி செல்லும் மெயின்ரோட்டில் காமராசர் பல்கலைக்...