Sunday, December 27, 2015

On Sunday, December 27, 2015 by Tamilnewstv in    
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேல வாசல் மொட்டை கோபுரம் அருகில் உள்ள மேலூர் ரோடு மைதானத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி தீயூட்டு விளக்கு பூஜை கேரள பாரம்பரிய படி செண்டை வாத்தியம் உடுக்கு பாட்டு தீ மிதி நிகழ்ச்சிகளுடன்  நடைபெற்றது
இதில் முதல் நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் தர்ம சாஸ்தா ஹோமம் கஜ பூஜை கோ பூஜையுடன் விழா தொடங்கியது
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது

0 comments: