Friday, May 06, 2016

On Friday, May 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 6.5.16                               சபரிநாதன் 9443086297

திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட85 சீதேவிமங்கலம் மணியக்குறிச்சி பெரகம்பி வாலையூர் சனமங்கலம் எம்ஆர் பாளையம் திருப்பட்டூர் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்



இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டகழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேலு இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகா சின்னசாமி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு தலைவர் ஆவின் நெ2 கரியமாணிக்கம் ..தலைவர் ரஜேந்திரன் தாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஜெயம் ஒன்றியகுழு தலைவர் முசிறி சரஸ்வதி கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் துரை.சக்திவேல்இமண்ணச்சநல்லூர் தொகுதி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி தலைமை வகித்தார் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் சமயபுரம் பேரூராட்சி கழகசெயலாளர் சம்பத்குமார் தொகுதி கழக இணைச்செயலாளர் காத்தபிள்ளை தொகுதி கழக இணைச்செயலாளர் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் அமுதாஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் மூக்கன் சமயபுரம் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி முருகன்  ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா இராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் தி;ட்டகுழு உறுப்பினர் ருக்மணி துரைராஜ் பேரூராட்சி துணைதலைவர் மண்ணச்சநல்லூர் பொன்னம்பலம் பேரூராட்சி துணைத்தலைவர் .கண்ணனூர் சாந்த தேவராஜ்ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து  விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

0 comments: