Monday, September 21, 2015

On Monday, September 21, 2015 by Unknown in ,    



ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வன்று, உலகம் முழுவதும் தனனார்வ தொண்டர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு, இந்நிகழ்வு செப்டம்பர் 19 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை துப்புரவு நாள் உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகள் கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அர்பணிக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ நிகழ்வாக தொடர்ந்து 29 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறையின் சார்பாக நடந்த நிகழ்வில் தூய்மைப்படுத்தும் தளமாக மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டன. இக்கடற்கரை சமீப ஆண்டுகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இந்நிகழ்வு முனைவர்        lhd;Ip  ... தலைமை வன பாதுகாவலர் மற்றும் இயக்குனர் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இராமநாதபுரம் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. முனைவர் மு. ஆனந்த் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார். முனைவர்  lhd;Ip mth;fs; fly;fs; kw;Wk; gpw ePh;epiyfs; khRgLtJ kdpjdpd; fyhr;rhu eltbf;iffs; vd;gij Rl;bf;fhl;baJld; mwpTg;G+h;tkhd mwptpay; rhh;e;j fyhr;rhu kd khw;wj;jpd; %yNk Rw;Wr;R+oiy Ngzpg;ghJfhj;jpl KbAk; vd;gij jkJ ciuapy; topAWj;jpdhh;.              
      eh]pah Nky;epiyg;gs;spapd; jhshsh; jpU. KfkJ ,g;uhk;\h NgRifapy; ehk; ,aw;ifia khRgLj;jhky; J}a;ikahf itj;Jf;nfhs;tjd; %yNk ,aw;ifahdJ ek; cly;epiyia MNuhf;fpakhf itj;Jf;nfhs;s toptFf;Fk; vd;gij vLj;Jiuj;jhh;.அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் vஸ் ரவிக்குமார் அவர்கள் Nkz;ikkpF Kidth; V.gp.NI. mg;Jy;fyhkpd; $w;iw cz;ikahf;Fk; tpjkhf kdpj rKjhaj;ijr;rhh;e;j midtUk; ,aw;ifia J}a;ikahf itj;Jf;nfhs;s ghLglNtz;Lk; vd;gij topAWj;jpdhh;. Kidth; rp.K. ,uhkf;fpUl;bzd நன்றியுரையாற்றினார் fy;tp fy;Y}hp khzth;fs; kw;Wk; nghJkf;fs; vd சுமார் 200 தன்னார்வ தொண்டர்கள் சீனியப்பா தர்கா கடற்கரையை தூய்மைப்படுத்தினர். துப்புரவு தரவு மூலமாக கடல் மற்றும் கரை சார்ந்த குப்பைகளின் அளவு தெரியவந்தன. கரையோரக் குப்பைகளில் பொதுவாக காணப்பட்டவை பிளாஸ்டிக் பாட்டில்கள் பிளாஸ்டிக் பேப்பர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் கண்ணாடி பாட்டில்கள் காகித கப்கள் சிகரெட் துண்டுகள் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள் மற்றும் இன்ன பிற. நம் கடற்கரைகளில் உள்ள பெரும்பாலான  குப்பைகள் மனித நடவடிக்கைகளாலேயே ஏற்படுகின்றன. இக்குப்பைகள் புயல் காற்று மற்றும் சிற்றோடைகள் மூலமாக கடலுக்குப் பயணமாகி கலக்கி்ன்றன.   இந்நிகழ்வில் தனனார்வத் தொண்டர்களால் எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக்கலக்கி்ன்றன.  இந்நிகழ்வில் தனனார்வத் தொண்டர்களால் எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் igfs; kw;Wk; gpsh];bf; Jz;Lfs; 37 rjtPjKk; gpsh];bf பாட்டில்கள் 32 சதவிகிதமும் கண்ணாடி பாட்டில்கள் 19 சதவிகிதமும் மற்றும் இதர குப்பைகளான சிகரெட் துண்டுகள் பாட்டில் மூடிகள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் வலைகள் போனறவை சதவிகிதத்தின் மிச்சத்தைப் பூர்த்தி செய்தன. மக்கும் பொருட்களை விட மக்காத பொருட்களே கடலோர குப்பைகளில் அதிகளவு காணப்பட்டன. மாவட்ட நிர்வாகம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கடுமையான சட்டங்களையும் விதிகளையும் விதிப்பதன் மூலம் இங்கு சேரும் குப்பைகளின் அளவைக் குறைக்கலாம்

0 comments: