Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

விவசாயிகள் பஞ்ச பட்டினியில் சாவதை வேடிக்கை பாா்க்க முடியாதுை
காவிரி ,முல்லை பெரியாறு ,சிறுவாணி என பிரச்சனைகள் தொடா்கிறது..உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோல்வியை வெற்றியாக்க கூடிய தொண்டா்களும் தலைவர்களும் எங்கள் இயக்கத்தில் இருக்கிறாா்கள் ...ஒவ்வொரு பஞ்சாயத்து அமைப்புகளிடம் தமாகா இரண்டாமிடத்தில் உள்ளது
கூட்டணியை பொறுத்தமட்டில் தோ்தல் தேதி அறவித்த பிறகே முடிவு
‬அறிவித்த பிறகே முடிவு மதுரையில் த.மா.கா தலை வர் ஜி.கே .வாசன்.பேட்டி

0 comments: