Saturday, September 19, 2015

On Saturday, September 19, 2015 by Unknown in , ,    


தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் ஞானராஜ்  பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். உடன் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

0 comments: