Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பாரதி தேசிய பேரவை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் வழங்கும் விழா தலைவர் ஜான் மோசஸ் தலைமையில் மதுரை சேதுபதி பாண்டித்துரை மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.இதில் கவுன்சிலர் பாண்டியம்மாள் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.