Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Tamilnewstv in
திருச்சி 9.9.16  

திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு நூதன முறையில் மண்ணில் உடலை புதைத்து கொண்டு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையி;ல் கர்நாடகாவில் பந்த் நடக்கிறது அதை கர்நாடக அரசே நடத்துகிறது எதற்காக என்றால் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவே நடத்துகிறது மத்திய அரசும் அதற்கு துணையாக உள்ளது.

மத்திய மேலண்மை குழுவை அமைக்க வேண்டிய மத்திய சர்கார் தமிழகத்தை பாலைவானமாக்கி அதில் மீதேன் பெட்ரோல் டீசல் எடுக்கநினைக்கிறது விவசாயிகளை கொலை செய்யப்பார்க்கிறார்கள் அதனால் நாங்களே மரணக்குழியை ஏற்ப்படுத்தி அதில் படுத்துக்கொண்டோம் 
தமிpழகத்தில் முன்பெல்லாம் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது தற்போது இல்லை 5லட்சம் ஏக்கர் செய்த கர்நாடக அரசு தற்போது 45 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்கிறது 
ஆகவே தமிழக முதல்வர் மத்திய அரசுமீதும் கர்நாடக அரசுமீதும் வழக்கு தொடர்ந்து 25 பெற்றுத்தரவேண்டும் என்றார்.