Saturday, August 30, 2014
சென்னை: சென்னை எழும்பூரில் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நீதிபதி ஜஸ்டீன்டேவிட் வெளியூர் சென்றிருந்த போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தடா நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் அளித்த புகாரை அடுத்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த நீதிபதிகள் குடியிருப்பில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment