Sunday, August 24, 2014
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அகில இந்திய தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் அடிக்கல் நாட்டினார்.
மசானிக் சங்கமானது இந்திய மற்றும் அல்லது உலகம் முழுவதும் உள்ளது. இந்த சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் பணிகள் செய்யபட்டு வருகின்றனர்.திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் வி.ஏ.டி.ட்ரஸ்டுடன் இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான டெஸ்க். டேபிள்,சேர் போன்ற பல்வேறு நலப்பன்களை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி முருகம்பாளையம் ரிங் ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பூர் மசானிக் சங்கம் எண்.324 க்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மசானிக் இயக்கத்தின் தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் கலந்து கொண்டு முறைப்படி அடிக்கல் நாட்டி சிரபுரையாய்ற்றினார்.தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வாழ்த்தி பேசினார். முன்னதாக திருப்பூர் மசானிக் சங்கத் தலைவர் வி.வரதராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பகுதி சங்க செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.சாமிநாதன்,தொழில் அதிபர் கே.பி.கே.செல்வராஜ், ஆடிட்டர் செல்வராஜ்,ஜெகநாதன், சாமியப்பன், செந்தில், சிவகுமார், முத்துசாமி,டாக்டர் கள் கணேஷ்,மணி, திருமலைசாமி மற்றும் அனைத்து இந்தியாவிலிருந்து இந்த இயக்கத்தின் பல்வேறு அங்கத்தினர்களும், திருப்பூர் நகர் பிரமுகர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...

0 comments:
Post a Comment