Wednesday, August 27, 2014
மேலூர், ஆக. 26: மேலூர் ஊராட்சி ஒன்றியம் புலிப்பட்டி
நடுநிலைப்பள்ளியில் மூன்று மடிக்கணினிகள் திருடு போனது தொடர்பாக, போலீஸார்
ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆசிரியர்களிடையே ஏற்பட்ட
பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment