Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம்மா விஷ்ணு , அருள் பலிக்கும் இடமாக விளங்குகின்றது . ஆடிப்பெருக்கு அமாவாசை போன்ற தினங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தை மாவட்ட நிர்வாகம் , சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா முதல்வர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்கள் . 2013. ம் ஆண்டு உத்தரவுப்படி 2 ம் ஆண்டும் மாவட்ட ஆட்சிதலைவர் கு . கோவிந்தராஜ் . தலைமையில் கொண்டாடப்பட்டது . விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் பல வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது . அரசுத்துறை சார்பாக அரங்குகள் அமைத்து சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை துறை முதலிடம் பிடித்தது இரண்டாம் இடம் வனத்துறை பெற்றது , விழாவில் கையுறு ,இழுத்தல் கபாடி ,வலுக்கமரம் ஏறுதல் , உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதள்களும் பரிசும் வழங்கப்பட்டது , வருவாய்துறை சார்பில் வீட்டு மனை பட்டா 74 பேர்களுக்கும் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டுமனைபட்டா 25 பேர்களும் கல்வி உதவித்தொகை 98பேர்களுக்கும் திருமண உதவித்தொகை 14 பேர்களுக்கும் இயற்கை மரணம் 19 பேர்களுக்கும் புதிய குடும்ப அட்டை 145 பேர்களுக்கும் சுய உதவிகுழுக்கள் 8 தோட்டக்கலை மூலம் பயன் பெற்றவர்கள் 14 பேர் வனத்துறை மூலம் பயனாளிகள் 20 பேர் மொத்தம் 424 பேர்களுக்கு ரூபாய் . 84.66.435/. மதிப்பிலான நலத்திட்டங்களை பொள்ளாச்சி வ . ஜெயராமன் சட்டப்பேரவை துணைத்தலைவர் சி . சண்முகவேல் சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு . கோவிந்தராஜ் நலத்திட்டங்களை வழங்கினார் . விழா ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் குணசேகரன் வட்டாட்சியர் சைபுதீன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
.jpg)

