Monday, December 01, 2014
On Monday, December 01, 2014 by Unknown in Tiruppur
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகள் ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ ஜெயராமன் தலைமையில் 10ஆமவகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும்10,000 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை வங்கி புத்தகம் என்.சி.சி.,என்.எஸ் எஸ்,ஒய்.ஆர்.சி ,பயிலும் 5,000 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகளும் ,10,000 மாணவ மாணவிகளுக்கு ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் S .P .வேலுமணி ,அரசு கேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை K .ராதாகிருஷ்ணன் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.முத்துகருப்பண்ணசாமி,உடுமலைசண்முகவேல்,
காங்கயம் N .S .நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக J .அக்னிஸ்முகுந்தன் நன்றி கூறினார்.கோவை காமாட்சி பீடம் ஆதினம் சொற்பொழிவாளர் திரு விஜயகுமார்,திரு கிருஷ்ணமுர்த்தி,பொள்ளாச்சிநகர்மன்றத்தலைவர்கிருஷ்ணகுமார்,துணைத்தலைவர் விஜயகுமார்,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,திருமதி ராதாமணி,திருமதி பத்மினி,உடுமலை ஆறுச்சாமி K .G .சண்முகம், ,ஒன்றியகுழுதுணத்தலைவர் ஜெகநாதன், உடுமலை நகர் மன்ற தலைவர் K .G. S. ஷோபனா, A .வெங்கடாசலம்,தாராபுரம் காமராஜ்,ரகுராம்,வக்கீல் தனசேகரன்,தளபதி நீலகண்டன்,பனியன் துரை சின்னு,இரும்பு குரு, KRP பாஸ்கரன்,கேகுமரேசன்,S.K.Cசெந்தில், காளீஸ்வரன்,உமா குப்புசாமி முருகேஷ் கவுண்டர்,கார்த்திகேயன் வயலூர்ஆறுமுகம்,ஜனார்த்தனன்,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ,

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment