Tuesday, August 26, 2014
சேடப்பட்டியை சேர்ந்தவர் ராம்காளை. இவரது மகன் பச்சைப்பாண்டி (வயது14).
இவன் திருமங்கலம் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து
வந்தான். விடுதியில் தங்கி இருந்த பச்சைப்பாண்டி கடந்த 10–ந்தேதி திடீரென
மாயமானான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment