Saturday, August 09, 2014
குழந்தையில்லாத தம்பதியருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது .இதில் மகப்பேறின்மை மருத்துவ நிபுணர்கள் தலைமையில் பரிசோதனை நடத்தப்படும் முகாமில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன் ஆகியவற்றில் 50 சதவீத சிறப்புச் சலுகை வழங்கப்படும். மேற்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கட்டணச் சலுகையும் உண்டு. ஆண்களுக்கு தனி மருத்துவரால் ஆலோசனை வழங்கப்படும். நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள், திருமணமாகி ஓராண்டுக்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், சிகிச்சை எடுத்து பாதியில் விட்டவர்களும், இந்த முகாமில் பங்கேற்கலாம்.இதில் பங்கேற்பவர்கள் ஏற்கெனவே சிகிச்சை எடுத்திருப்பின், அனைத்து வகையான பரிசோதனை விவரங்களையும் கொண்டு வரவேண்டும். மேலும், 0452-4263000, 2543000, ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...