Thursday, August 28, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சுமார் 750.விநாயகர் சிலைகள் 29-08-2014. அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது . இச்சிலைகள் 29-8-2014 முதல் 02-09-2014.வரை விசர்ஜனம் செய்யப்பட உள்ளது . இவ்விழா சம்மந்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு தயாரித்தல் பாதுகாப்பு ஊர்வலப்பாதை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி உட்கோட்ட அதிகாரிகள் ,அணைத்து இந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்டம் மூலம் முழுவதும் நடத்தி அதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் அமைப்பினர் சிலைகளின் பாதுகாபிற்காக ,15 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து எந்தநேரமும் 5பேர் வீதம் சுழற்சி முறையில் இருத்தல் வேண்டும் . மேலும் சிலை பாதுகாபிற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டும் ,ரோந்து காவல் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில் சுமார் 1200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . என்றும் பொதுமக்கள் ஆதரவோடு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்கண்ட விழா நடத்தப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் திரு .அமித்குமார் சிங் இ.கா .ப .அவர்கள் தெரிவித்துள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை செந்தில் நாதன் எம்.பி பார்வையிட்டபோது எடுத்த படம்.அருகில் பழனிச்சாமி எம்.எல்.ஏ,சேர...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. வட பகுதியில் புதிதாக ரயில் ...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
ஈரோடு, : வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்ப...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...

0 comments:
Post a Comment