Tuesday, September 09, 2014
திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.
விழாவி்ற்கு திருமுருகன்பூண்டி அதிமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன்
தலைமை வகித்தார். சட்டப் மன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி, துணை மேயர் குணசேகரன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராதகிருஷ்ணன்,அதிமுக ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசி தொகுதி
செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் லதா சேகர்,
கோபால், ஜெ.பேரவை நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்
கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
0 comments:
Post a Comment