Monday, November 17, 2014
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,தென் மாவட்டங்களில் 3 மாதங்களில் 66 கொலைகள் நடைபெற்று உள்ளதாகவும் இந்த கொலைகள் எல்லாமே ஆதிக்க சக்தி மற்றும் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கூலிப்படைகளின் மூலம் நடைபெற்ற கொலைகளே ஆகும் .கௌரவ கொலைகளும் கூலிப்படை மூலமே நிகழ்த்தப்படுகிறது .இத்தகைய அசாராதண சூழ்நிலையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்திடாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கின்றது
எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தகுதி இல்லாத அதிமுக ஆட்சிஇனியும் நீடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாநில ஆளுநரிடம் அதிமுக அரசை கலைத்திட வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும் ,வருகிற 22 ம் தேதி நெல்லையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு மாநாடு நடத்தி கவுரவ கொலைகளுக்கு எதிராக கருத்தினை பதிவு செய்ய உள்ளதாகவும் கூறினார் .சாதி ரீதியாக தொடர்ந்து பேசி வரும் ராமதாஸ் மட்டுமல்லாது யார் யாரெல்லாம் நடைபெற்ற கொலைகளின் பின்புலத்தில் உள்ளனர் என்பதை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும் .அத்தகைய சிறப்பு புலனாய்வு குழு அமைத்திட நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment