Saturday, December 27, 2014
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரிம்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீரல்கள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு தர மறுத்தால் பின், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே தனது தேர்தல் பிரச்சாரத்தில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐநா செய்தித் தொடர்பாளர் கூறிகையில், ஐநாவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கடமையாகும். இதை மகிந்த ராஜபக்ஷேவிடம் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் எப்போதும் கூறி வந்துள்ளார்.
இலங்கை அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் பின், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment