Saturday, March 21, 2015
On Saturday, March 21, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களை குறிப்பிட்டு ஐந்து தலங்களில் சிவபெருமான் காட்சி தந்து வருகிறார். இதில் முக்கியமான நீர்த்தலமாக திகழ்ந்து வருவது திருவானைக்கா கோயிலாகும். இந்தகோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனித்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய இரண்டு தேரும் இரண்டு சிறிய தேரும் ஓரே நாளில் வீதி வலம்வருவது இந்தத்திருத்தலந்தான். சாமிக்கு ஒரு தேரும் அம்மனுக்கு ஒரு தேரும் என இருத்தேர்கள் புறப்படும் முதலில் சாமி தேரும் அடுத்து அம்மன் தேரும் புறப்பட்டு நான்காம் பிரகாரவீதிகளில் வலம் வரும் அதற்கு முன்னதாக விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனியாக இரண்டு சிறிய தேர்கள் தேரோடும் வீதிகளைச் சுற்றி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான். ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
0 comments:
Post a Comment