Sunday, April 05, 2015
On Sunday, April 05, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி
49 வார்டு தென்னூர் அருகே உ;ள்ள
மாகாத்மா காந்தி பள்ளி மைதானத்தில்
விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி
வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார்.
அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும்
பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி
1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும்
அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர்
மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும்
கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 80000கோடி
மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தனது சட்டமன்றத்திற்குட்பட்ட
இடத்தில் 30 லட்சம் அடிப்படைமேம்பாட்டு வசதிகள்
செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி அமைச்சர்
பூனாட்சி தலைகொறாடா மனோகரன் ஆகியோர் ரேஷன்
அட்டை உள்;ள பயனாளிகளுக்கு
இலவச பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment