Friday, April 03, 2015
On Friday, April 03, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அஇஅதிமுக இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ஜங்சன் பேருந்து நிலையம் அருகே உள்ள பெமினா ஹோட்டல் ஹாலில் நடைபெற்றது
அஇஅதிமுக இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் தேர்தல் பொருப்பாளர் மற்றும் நாமக்கல்மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கமணிதலையில் ஜங்சன் பேருந்து நிலையம் அருகே உள்ள பெமினா ஹோட்டல் ஹாலில் நடைபெற்றது இதில் பேசிய அமைச்சர் தங்கமணி இரண்டாம் கட்ட தேர்தல் அமைதியாகவும் நல்லமுறையிலும் நடைபெற வேண்டும் என்றும் தேர்தல் பொருப்பகாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார் இந்த கூட்டத்தில் அஇஅதிமுக சார்பில்; தலைமை கொறாடா மனோகரன் பாராளுமன்ற உறுப்பினர் குமார் மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment