Wednesday, April 01, 2015
அமராவதி பாசனத்தை விரிவுபடுத்த நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமராவதி நதிநீர் பாசன இயக்கம், ரயில்வே மக்கள் பணி சங்கம் ஆகியன சார்பில் தென்னிந்திய நதிகளை இணைக்க கோரும் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமராவதி நதிநீர் பாசன இயக்கத் தலைவர் லிங்கம் சின்னச்சாமி தலைமை வகித்தார். மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலச் செயலர் என்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இதில், அமராவதி பாசனத்தை விரிவுபடுத்த நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தால் எல்ல மாநிலங்களும் தண்ணீரை பெறுகின்ற மாநிலமாக மாறுவதுடன், உபரி மின்சாரம், வேளாண்மை, தொழில் வளம் பெருகும்.
இதை பாஜக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment