Wednesday, April 01, 2015
பல்லடம் அருகே கோழிப் பண்ணையில், நோய் தாக்கி இறந்த கோழியின் இறைச்சியை விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. சில பண்ணைகளில் நோய் தாக்கி இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுவரும் சிலர், இறந்த கோழிகளை வெட்டி, சுத்தம் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது, திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் சோதனையிட்டு, இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில், கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக, பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று, இறந்த கோழிகளின் இறைச்சியை சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்த காளீஸ்வரன் (40), மெய்ஞானமூர்த்தி (44) ஆகியோரிடம் இருந்து 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
.jpg)
0 comments:
Post a Comment