Wednesday, April 01, 2015
பல்லடம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த மதிமுக நிர்வாகி குடும்பத்துக்கு, அந்த கட்சியின் பொதுசெயலாளர் வைகோ திங்கள்கிழமை நிதி உதவி வழங்கினார்.
பல்லடம் ஒன்றிய மதிமுக அவைத் தலைவர் சின்னசாமி (62) உடல் நல குறைவினால், அண்மையில் மரணமடைந்தார். இந்நிலையில், பெருமாகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக திங்கள்கிழமை சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சின்னசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,
அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், அந்த குடும்பத்துக்கு, குடும்ப நல நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாளிடம் வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவர் காவீ.புவனேஸ்வரி பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...

0 comments:
Post a Comment