Sunday, June 28, 2015
On Sunday, June 28, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.6.15 சபரிநாதன் 9443086297
சட்ட உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு மாநில மண்டலம்; மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேர்ப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரவி மினி ஹாலில் நடைபெற்றது
அப்பொழுது அதன் தலைவர் ஜெகன் கூறுகையில் தரமான ஹெல்மெட் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தரக்கட்டுப்பாடு தரச்சான்று உரிய முறையில் வழங்கவேண்டும் தரமற்று விற்பனைக்கு வைத்துள்ள ஹெல்மெட்டுகளை திரும்பெறவேண்டும் மேலும் டாஸ் மார்க் கடைகளை தடை செய்ய வேண்டு;ம் அதனால் ஏராளமான பொது மக்கள் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment